சேங்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேங்கோ
வடிவமைப்புலாரன்ஸ் ஜர்னல் உலக
உருவாக்குனர்Django Software Foundation
தொடக்க வெளியீடு21 சூலை 2005; 18 ஆண்டுகள் முன்னர் (2005-07-21)[1]
கோப்பளவு6.92 MB
கிடைக்கும் மொழிபைத்தான்
உருவாக்க நிலைActive
மென்பொருள் வகைமைWeb framework
உரிமம்3-clause BSD
இணையத்தளம்www.djangoproject.com இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

 

சேங்கோ ஒரு கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் பைத்தானில் எழுதப்பட்டுள்ளது. இது மாதிரி-காட்சி-வார்ப்புரு (மாடல்-வியூ-டெம்ப்ளேட்) மென்பொருள் கட்டமைப்பு பின்பற்றுகிறது. சேங்கோ மென்பொருள் அறக்கட்டளை இதனைப் பராமரிக்கிறது. 

சேங்கோவின் முதன்மையான குறிக்கோள் சிக்கலான தரவுத்தளாத்தினால் இயங்கும் இணையத்தளத்தை உருவாக்குவதை எளிமைப்படுத்துவது.   அமைப்புகள், கோப்புகள் மற்றும் தரவுத்தள மாதிரிக்கு மற்றும் சேங்கோவில் முழுவதுமாக பைத்தான் பயன்படுத்தப்படுகிறது. சேங்கோ தரவுதளத்தின் பதிவுகளை உருவாக்க, படிக்க, புதுப்பிக்க, அழிக்க விருப்பு இடைமுகப்பு அளிக்கிறது. 

பின்டிரசிட் [2], இன்ச்டாகிராம் , [3] மோசில்லா, [4] வாஷிங்டன் டைம்ஸ்,[5] டிஸ்கஸ், [6] பிட் பக்கைட் [7] போன்ற இணைத்தளில் சோங்கோப் பயன்படுகிறது.

வரலாறு[தொகு]

சேங்கோ 2003 ஆம் ஆண்டு லாரன்ஸ் ஜர்னல் உலகத்தில் அட்ரியன் கோலாவாட்டி மற்றும் சைமன் வில்சனால் உருவாக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு ஜூலையில் பொது வெளியில் பிஎஸ்டி மூலத்தில் வெளியிடப்பட்டது.  இதற்கு சேங்கோ ரெய்ன்ஹார்ட்க்குப்பின்  [8] பெயரிடப்பட்டது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேங்கோ&oldid=3555934" இருந்து மீள்விக்கப்பட்டது