மெகாபைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைட்டுக்களின் பெருக்கம்
SI இரும முன்னொட்டு இரும
பாவனை
IEC இரும முன்னொட்டு
பெயர்
(குறியீடு)
பெறுமானம் பெயர்
(குறியீடு))
பெறுமானம்
கிலோபைட்டு (KB) 103 210 கிபிபைட்டு (KiB) 210
மெகாபைட்டு (MB) 106 220 மெபிபைட்டு (MiB) 220
கிகாபைட்டு (GB) 109 230 கிபீபைட்டு (GiB) 230
டெராபைட்டு (TB) 1012 240 டெபிபைட்டு (TiB) 240
பீட்டாபைட்டு (PB) 1015 250 பெபிபைட்டு (PiB) 250
எக்சாபைட்டு (EB) 1018 260 எக்ஸ்பிபைட்டு (EiB) 260
செட்டாபைட்டு (ZB) 1021 270 செபிபைட்டு (ZiB) 270
யொட்டாபைட்டு (YB) 1024 280 யொபிபைட்டு (YiB) 280
1.44 MB நெகிழ் வட்டு 1,474,560 பைட்டுகள் அளவு தரவுகளை சேமிக்கும். இங்கு MB என்பது, 1,000×1,024 பைட்டுகளைக் குறிக்கிறது.

மெகாபைட்டு என்பது அனைத்துலக முறை அலகுகளின் மெகா என்னும் முன்னொட்டை பைட்டு என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். இது கணினிகளின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது. பொதுவாக 106 [1]= 1048576 பைட்டுகள் = 10002 பைட்டுகள் = 10242 என்ற கணினியின்நினைவிடத்தைக் குறிக்கப் பயனாகிறது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. the International Electrotechnical Commission standards
  2. The American Heritage Science Dictionary. Houghton Mifflin Company. 2005. http://www.thefreedictionary.com/megabyte. பார்த்த நாள்: 2009-12-22. "1. A unit of computer memory or data storage capacity equal to 1,048,576 bytes (1,024 kilobytes or 220) bytes. 2. One million bytes. ... prefix mega- often does not have its standard scientific meaning of 1,000,000 ... rate of one megabit per second is equal to one million bits per second ..." 
  3. "What are bits, bytes, and other units of measure for digital information? - Knowledge Base". Indiana University. பார்க்கப்பட்ட நாள் 2009-12-22. 1MB is 1,024 kilobytes, or 1,048,576 (1024x1024) bytes, not one million bytes. ... Many hard drive manufacturers use a decimal number system to define amounts of storage space. As a result, 1MB is defined as one million bytes, 1GB is defined as one billion bytes, and so on.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெகாபைட்டு&oldid=2745603" இலிருந்து மீள்விக்கப்பட்டது