அன்பு மகன்
Appearance
அன்பு மகன் | |
---|---|
இயக்கம் | தத்தினேனி பிரகாஷ் ராவ் |
தயாரிப்பு | டி. வி. எஸ். ராஜு |
கதை | முரசொலி மாறன் |
இசை | டி. சலபதிராவ் |
நடிப்பு | நாகேசுவரராவ் சாவித்திரி கே. ஏ. தங்கவேலு எம். என். ராஜம் |
ஒளிப்பதிவு | கமால் கோசு |
படத்தொகுப்பு | என். எம். சங்கர் |
கலையகம் | பிரகதி ஆர்ட் புரொடக்சன்சு |
வெளியீடு | 27 சனவரி 1961(இந்தியா)[1] |
ஓட்டம் | 2:48 (15120 அடி.) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அன்பு மகன் (Anbu Magan) 1961-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம். தத்தினேனி பிரகாஷ்ராவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்,[2] அக்கினேனி நாகேஸ்வர ராவ், சாவித்திரி ஆகியோர் நடித்திருந்தனர்.[3]
நடிகர்கள்
[தொகு]அன்பு மகனில் நடித்தவர்கள்:[4]
|
|
|
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Film News Anandan (23 அக்டோபர் 2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [History of Landmark Tamil Films] (in Tamil). Chennai: Sivakami Publishers. Archived from the original on 30 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 30 நவம்பர் 2017.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. pp. 158, 574.
- ↑ "Anbu Magan (1961)". Cinestaan.com. பார்க்கப்பட்ட நாள் 2017-11-30.
- ↑ Anbu Magan Song Book. Kalaimagal Printers, Madurai.
வெளி இணைப்புகள்
[தொகு]- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் அன்பு மகன்
- யூடியூபில் ஓ.. மாப்பிள்ளை மச்சான் - பாடல்
- யூடியூபில் மை டியர் லேடி - பாடல்
- யூடியூபில் வண்ணமயில் வேல் முருகன் - கிராமபோனில் மட்டும் வெளியிடப்பட்ட பாடல்