அதே கண்கள் (தொலைக்காட்சித் தொடர்)
Appearance
அதே கண்கள் நசர் | |
---|---|
வகை | மீயியற்கை பரபரப்பூட்டும் திகில் |
உருவாக்கம் |
|
எழுத்து | கதை ிரினால் ஜா வசனம்: திவ்யா ஷர்மா அபார்ஜித் சின்ஹா |
இயக்கம் | ஆடிஃப் கான் |
நடிப்பு |
|
முகப்பு இசை | டேப் ரிலியா |
பின்னணி இசை |
|
நாடு | இந்தியா |
மொழி | இந்தி மொழிமாற்றம் தமிழ் |
பருவங்கள் | 2 |
அத்தியாயங்கள் | 432 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | மும்பை |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் | 4 லயன்ஸ் பிலிம்ஸ் |
விநியோகம் | ஸ்டார் இந்தியா |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | |
படவடிவம் | |
ஒளிபரப்பான காலம் | சூலை 30, 2018 20 மார்ச்சு 2020 | –
வெளியிணைப்புகள் | |
Hotstar | |
தயாரிப்பு இணையதளம் |
நசர் என்பது சூலை 30, 2018 இல் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மீயியற்கை பரபரப்பூட்டும் திகில் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 8, 2018 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:30 மணிக்கு 'அதே கண்கள்' என்ற பெயரில் மொழிமாற்றி ஒலிச்சேர்க்கை செய்யப்பட்டு விஜய் தொலைக்காட்சியில் முதல் சீசன் மட்டும் ஒளிப்பரப்பு செய்யப்பட்டு நிறுத்தப்பட்டது.[1] மீண்டும் முதல் எபிசோடிலிருந்து விஜய் மியூசிக் தொலைக்காட்சியில் ஜூன் 2021 முதல் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.
கதைச்சுருக்கம்
[தொகு]200 ஆண்டுகளுக்கு மேல் வாழும் ஒரு தீய சக்தியான மோகினியிடமிருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற போராடும் வேதாஸ்ரீ என்ற பெண்ணுக்கும் நடக்கும் யுத்தத்ததை பற்றிய கதை.
நடிகர்கள்
[தொகு]- ஆண்டரா பிஸ்வாஸ் - மோகினி
- நியாட்டி ஃபட்னானி - டைவிக் பியா சர்மா ரத்தோட்
- ஹர்ஷ் ராஜ்புட் - அன்ஸ்
- ரித்து சௌத்ரி சேத் - வேதஸ்ரீ
- சுமித் கவுல் - நிஷாந்த்
- அமர்தீப் ஜா
- ஆஷிதா தவான் - சைத்தாலி
- அமித் கவுசிக்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "விஜய் டிவியில் ‘அதே கண்கள்’ மர்மத் தொடர்" (in ta). 4tamilcinema.com இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 7, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181007002725/http://4tamilcinema.com/vijay-tv-athey-kangal-serial/.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தியத் தொலைக்காட்சி நாடகங்கள்
- இந்தித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தி-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2010ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்திய திகில் தொலைக்காட்சி தொடர்கள்
- இந்திய மீயியற்கை தொலைக்காட்சி நாடகங்கள்
- 2018 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2020 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்