உள்ளடக்கத்துக்குச் செல்

மீயியற்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயேசுவுடன் தொடர்புபட்ட பல மீஇயற்கை நிகழ்வுகளில் ஒன்று, "இயேசு நீர் மேல் நடத்தல்". 1766 ஆம் ஆண்டு ஓவியம்

மீயியற்கை, மீ இயல், இயற்கையைக் கடந்தது, அல்லது இயற்கைக்கு மீறியது (supernatural; மத்திய இலத்தீன்: supernātūrālis: supra "மேல்" + naturalis "இயற்கை", முதலாவது பயன்பாடு: கி.பி 1520–30)[1][2] என்பது பௌதீக விதியுடன் தொடர்புபடாத அல்லது இன்னும் தெளிவாகக் குறிப்பிடுவதென்றால், இயற்கைக்கு அப்பாலும் அதற்கு மேல் இருக்கும் விடயமுமாகும்.

மெய்யியற் பண்புகளான புதிய பிளேட்டோவியல்[3], புலமைவாதம்[4] என்பவற்றில் மீயியற்கை இடம்பெற்றுள்ளது. பல சமயங்களில் மீயியற்கை உள்வாங்கப்பட்டுள்ளதோடு, இது இயல்பு கடந்த நிலையிலும் மறைபொருள் நிலையிலும் இடம்பெற்றுள்ளது.

உசாத்துணை

[தொகு]
  1. "Supernatural | Define Supernatural at Dictionary.com". Dictionary.reference.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-30.
  2. "Online Etymology Dictionary". Etymonline.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-30.
  3. "The eventual development of a clear concept of the supernatural in Christian theology was promoted both by dialogues with heretics and by the influence of Neoplatonic philosophy." Benson Saler: Supernatural as a Western Category. Ethos 5 (1977): 44
  4. "Saint Thomas's important contribution to the emergence of a technical theology of the supernatural represents a special development of the concept of surpassing effects. Saint Thomas and others of the Scholastics have left us as one of their legacies a dichotomy between the natural and the supernatural that is theologically rooted in the distinction between the Order of Nature and the Order of Grace." Benson Saler: Supernatural as a Western Category. Ethos 5 (1977): 47-48
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீயியற்கை&oldid=1886360" இலிருந்து மீள்விக்கப்பட்டது