உள்ளடக்கத்துக்குச் செல்

அடிமாலி ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடிமாலி என்னும் ஊராட்சி, கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் வட்டத்தில் அமைந்துள்ளது. இது 271.53 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.[1]

சுற்றியுள்ள ஊர்கள்[தொகு]

வார்டுகள்[தொகு]

 • பழம்பள்ளிச்சால்
 • பரிசக்கல்லு
 • இரும்புபாலம்
 • பிலாக்கயம்
 • பதினாலாம் மைல்
 • மச்சிப்லாவு
 • சாற்றுபாறை
 • அடிமாலி வடக்கு
 • தாலமாலி
 • கரின்குளம்
 • பூஞ்ஞார்கண்டம்
 • கூம்பன்பாறை
 • இருநூறு ஏக்கர்
 • மன்னாங்கால
 • அடிமாலி
 • சின்னப்பாறகுடி
 • மச்சிப்லாவ் மேற்கு
 • மெழுகுஞ்சால்
 • தேவியாறு
 • காஞ்ஞிரவேலி
 • வாளறை

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிமாலி_ஊராட்சி&oldid=3522239" இலிருந்து மீள்விக்கப்பட்டது