அச்சல்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அச்சல்பூர்
अचलपुर
Achalpur
நகரம்
குறுகிய ரயில் பாதையில் தொடர்வண்டி
குறுகிய ரயில் பாதையில் தொடர்வண்டி
நாடு இந்தியா
Stateமகாராட்டிரம்
பகுதிவிதர்பா
மாவட்டம்அமராவதி மாவட்டம்
ஏற்றம்369
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்1,12,293
மொழிகள்
 • அலுவல்மராத்தி, இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்444805 or 444806
தொலைபேசிக் குறியீடு07223
வாகனப் பதிவுMH 27

அச்சல்பூர், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ளது.[2].

அரசியல்[தொகு]

இது அச்சல்பூர் சட்டமன்றத் தொகுதிக்கும், அமராவதி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

போக்குவரத்து[தொகு]

இங்கிருந்து நாக்பூர், மும்பை, புனே, சீரடி, நாசிக், ஜால்னாஅமராவதி, யவதமாள், அகோலா, அவுரங்காபாத், ஜல்கான், இந்தோர், ஜபல்பூர், பர்பணி, போபால், பேதுல், புர்ஹான்பூர் போன்ற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சான்றுகள்[தொகு]

  1. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்திய நகரங்கள் - மூலம்: இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையம்
  2. 2.0 2.1 மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சல்பூர்&oldid=1900944" இருந்து மீள்விக்கப்பட்டது