வர்தா
Appearance
வர்தா
वर्धा Wardha | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | வர்தா மாவட்டம் |
ஏற்றம் | 234 m (768 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 1,06,444 |
மொழிகள் | |
• ஆட்சி் | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | www |
வர்தா என்னும் நகரம், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் வர்தா மாவட்டத்தில் உள்ளது. இது இந்த மாவட்டத்தின் தலைநகராகும். இங்கு வர்தா ஆறு பாய்கிறது.
போக்குவரத்து
[தொகு]வர்தாவில் இரண்டு தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன. அவை வர்தா சந்திப்பு, சேவாகிராம் தொடருந்து நிலையம் ஆகியன. நாக்பூருக்கு அடுத்தபடியாக இங்கு தான் தில்லி-சென்னை, மும்பை-கொல்கத்தா வழித்தடங்கள் சந்திக்கின்றன. இங்கிருந்து மகாராஷ்டிராவின் மற்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும் பார்க்க
[தொகு]சான்றுகள்
[தொகு]இணைப்புகள்
[தொகு]- வர்தா மாவட்ட அரசின் இணையத்தளம் பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்