அகலிபா ஆர்னாட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகலிபா ஆர்னாட்டா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
இனம்:
A. ornata
இருசொற் பெயரீடு
Acalypha ornata
Hochst. ex A.Rich.
வேறு பெயர்கள்

Acalypha adenotricha

அகலிபா ஆர்னாட்டா (தாவர வகைப்பாட்டியல்: Acalypha ornata) என்பது ஆமணக்குக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 228 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.அதில் ஒரு பேரினமான, “அகலிபாபேரினத்தில், 442 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1850 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[1] நடு ஆப்பிரிக்க நாடுகள், ஆப்பிரிக்காவின் தெற்கு நாடுகள் போன்ற பல நாடுகளின் அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. இதன் பேரினத்திலுள்ள இனங்கள் பலவித மருத்துவப் பயன்பாடுகளைக் கொண்டுள்ளதாக ஆய்வுகளில் கண்டறிந்துள்ளர்.[2] குறிப்பாக இத்தாவரம், விலங்குகளுக்கான (zoopharmacognosy) மருத்துவத்தில் பயனாகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Acalypha ornata". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Acalypha ornata". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
  2. Medicinal plants from the genus Acalypha-a review of their ethnopharmacology and phytochemistry
  3. In vitro antimicrobial activities of Acalypha ornate leaf extracts on bacterial and fungal clinical isolates

இதையும் காணவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகலிபா_ஆர்னாட்டா&oldid=3926948" இலிருந்து மீள்விக்கப்பட்டது