பிரதீப் மசூம்தார்
பிரதீப் மசூம்தார் Pradip Mazumdar | |
---|---|
மம்தா பானர்ச்சியின் மூன்றாவது அமைச்சரவையில் அமைச்சர், மேற்கு வங்காள அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 ஆகத்து 2022 | |
ஆளுநர் | இல. கணேசன் சி. வி. ஆனந்த போசு |
முதலமைச்சர் | மம்தா பானர்ச்சி |
துறை | •பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி |
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 மே 2021 | |
முன்னையவர் | சந்தோசு தேவ்ரே |
தொகுதி | துர்காபூர் பூர்பா |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
வாழிடம்(s) | மேற்கு வர்த்தமான் மாவட்டம், மேற்கு வங்காளம் |
தொழில் | அரசியல்வாதி |
பிரதீப் மசூம்தார் (Pradip Mazumdar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார்.[1][2] மேற்கு வங்காள சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[3] 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் துர்காபூர் புர்பா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மம்தா பானர்ச்சியின் மூன்றாவது அமைச்சரவையில் பஞ்சாயத்துகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைக்கு மேற்கு வங்காள அரசாங்கத்தின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4][5][6][7]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Pradip Mazumdar Election Affidavit". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 27 June 2021.
- ↑ "Pradip Mazumdar is a TMC candidate from Durgapur Purba constituency in the 2021". News18. பார்க்கப்பட்ட நாள் 27 June 2021.
- ↑ "West Bengal Assembly Election Candidate Pradip Mazumdar". NDTV. பார்க்கப்பட்ட நாள் 27 June 2021.
- ↑ "West Bengal Cabinet: মমতার মন্ত্রিসভায় কারা নতুন মন্ত্রী? পাঁচ পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী তিন, দেখুন একনজরে". பார்க்கப்பட்ட நாள் 27 June 2021.
- ↑ "Durgapur Purba, West Bengal Assembly election result 2021". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 27 June 2021.
- ↑ "Durgapur Purba Assembly Constituency". பிசினஸ் ஸ்டாண்டர்ட். பார்க்கப்பட்ட நாள் 27 June 2021.
- ↑ "Pradip Mazumdar - दुर्गापुर पुरबा विधानसभा चुनाव 2021 परिणाम". Amar Ujala. பார்க்கப்பட்ட நாள் 27 June 2021.