உள்ளடக்கத்துக்குச் செல்

காட்டூர், பொன்னேரி

ஆள்கூறுகள்: 13°21′17.6″N 80°17′01.7″E / 13.354889°N 80.283806°E / 13.354889; 80.283806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்டூர், பொன்னேரி
காட்டூர்
காட்டூர், பொன்னேரி is located in தமிழ் நாடு
காட்டூர், பொன்னேரி
காட்டூர், பொன்னேரி
காட்டூர், பொன்னேரி, திருவள்ளூர்
ஆள்கூறுகள்: 13°21′17.6″N 80°17′01.7″E / 13.354889°N 80.283806°E / 13.354889; 80.283806
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
ஏற்றம்
30 m (100 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
601 203
அருகிலுள்ள பகுதிகள்பொன்னேரி, தத்தைமஞ்சி, திருவெள்ளவாயல், கடப்பாக்கம்
மக்களவைத் தொகுதிதிருவள்ளூர் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிபொன்னேரி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி உறுப்பினர்கே. ஜெயக்குமார்
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்துரை சந்திரசேகர்

காட்டூர் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி பகுதிக்கு அருகில்,[1][2] 13°21′17.6″N 80°17′01.7″E / 13.354889°N 80.283806°E / 13.354889; 80.283806 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 30 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் பகுதியாகும்.[3][4] பொன்னேரி, தத்தைமஞ்சி, திருவெள்ளவாயல், கடப்பாக்கம் ஆகியவை காட்டூர் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

காட்டூரானது நிலவளமும் நீர்வளமும் மிக்க ஊராகும். இந்த ஊரின் அருகே நீர் நிறைந்த ஏரி ஒன்று உள்ளது. பசுமையான வயல்களும், நீர் நிலைகளும் கொண்டதாக இந்த ஊர் உள்ளது.[5]

அரசியல்

[தொகு]

காட்டூர் பகுதியானது, பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் துரை சந்திரசேகர் ஆவார். மேலும் இப்பகுதி, திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக கே. ஜெயக்குமார், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

ஊரில் உள்ள கோயில்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. சேதுப்பிள்ளை, ரா பி (2008). தமிழகம் ஊரும் பேரும். பூம்புகார் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8379-456-5.
  2. இராசேந்திரன், ம (2004). பழவேற்காடு கி. பி. 1816இல்: மெக்கன்சியின்சுவடி-பதிப்பாய்வு. தமிழ்ப் பல்கலைக் கழகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7090-342-0.
  3. "காட்டூர் - தத்தமஞ்சி ஏரிகளை இணைத்து நீர்த்தேக்கம் உருவாக்கம்! - Dinamalar Tamil News". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2023-01-21.
  4. "மீஞ்சூர் அருகே காட்டூர், தத்தமஞ்சி ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணி 80% நிறைவு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-21.
  5. "சதுர பீடத்தில் அருளும் காட்டூர் ஸ்ரீவாலீசுவரர்". Hindu Tamil Thisai. 2023-06-22. பார்க்கப்பட்ட நாள் 2023-06-23.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டூர்,_பொன்னேரி&oldid=3746153" இலிருந்து மீள்விக்கப்பட்டது