சுலைமான் பென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுலைமான் பென்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சுலைமான் ஜமீல் பென்
பட்டப்பெயர்பிக் பென்
உயரம்6 அடி 7 அங் (2.01 m)
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைமந்த இடதுகை மந்த இடதுகை மரபுவழி
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்மார்ச்சு 22 2008 எ. இலங்கை
கடைசித் தேர்வுதிசம்பர் 1 2010 எ. இலங்கை
ஒநாப அறிமுகம்ஏப்ரல் 10 2008 எ. இலங்கை
கடைசி ஒநாபபிப்ரவரி 6 2011 எ. இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 17 20 64 67
ஓட்டங்கள் 381 99 1,674 359
மட்டையாட்ட சராசரி 15.87 9.00 20.16 12.82
100கள்/50கள் 0/0 0/0 0/7 0/0
அதியுயர் ஓட்டம் 42 31 79 39
வீசிய பந்துகள் 4,382 1020 14,639 3,222
வீழ்த்தல்கள் 51 18 209 71
பந்துவீச்சு சராசரி 41.41 40.94 32.11 30.53
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 0 8 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 6/81 4/38 6/81 5/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/– 1/– 41/– 24/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 25 2011

சுலைமான் ஜமீல் பென் (Sulieman Jamaal Benn, பிறப்பு: சூலை 22, 1981), மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் இடதுகை மந்த இடதுகை மரபுவழி பந்துவீச்சுசாளரான இவர் இடதுகை துடுப்பாளரும் கூட.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலைமான்_பென்&oldid=2714516" இலிருந்து மீள்விக்கப்பட்டது