கல்யாண் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கல்யாண் மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது மகாராஷ்டிராவில் உள்ளது.[1]

தொகுதிக்குட்பட்ட பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் மகாராட்டிர சட்டமன்றத்துக்கான ஆறு தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-21.
  2. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-10-09. பார்க்கப்பட்ட நாள் 2014-11-21.