விக்கிப்பீடியா பேச்சு:Statistics/weekly

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விளக்கத்திற்காக: தமிழ்க்குரிசில் உருவாக்கிய கட்டுரைகள் 47, கட்டுரை திருத்தம் 45. ஆகவே மொத்தம் 92 கட்டுரை தொகுப்புக்களா? ஒரு கட்டுரைக்கான சராசரி தொகுப்பு 1.95 என்பதா? --Anton·٠•●♥Talk♥●•٠· 07:22, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

47 என்பது "new type" புதிதாக உருவாக்கப்பட்ட பக்க எண்ணிக்கை, 45 என்பது "edit type" ஏற்கனவே உள்ள ஒரு பக்கத்தைத் தொகுத்த எண்ணிக்கை. 45 என்பது ஒரே பக்கத்தில் நடந்த திருத்தங்களாகவும் இருக்கலாம், வெவ்வேறு பக்கங்களில் நடந்தவையாகவும் இருக்கலாம்.--நீச்சல்காரன் (பேச்சு) 07:35, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நீச்சல்காரன், 12-Apr-2015 பக்கம் உருவாக்கப்படவில்லை. கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 09:27, 15 ஏப்ரல் 2015 (UTC)
நீச்சல்காரன், 1-May-2016 பக்கம் உருவாக்கப்படவில்லை. கவனியுங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 12:21, 3 மே 2016 (UTC)[பதிலளி]
நீச்சல்காரன் 12.10.2016 தேதிக்குப் பின்னர் இன்றைய புள்ளி விவரங்கள் இற்றையாகவில்லை. கவனிக்கவும்.--கி.மூர்த்தி (பேச்சு) 07:18, 17 அக்டோபர் 2016 (UTC)--கி.மூர்த்தி (பேச்சு) 07:18, 17 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
நன்றி அணுக்க வழுவைத் தீர்த்துள்ளேன். இனி சீராக இயங்கும்-நீச்சல்காரன் (பேச்சு) 06:19, 18 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
வழு இன்னும் களையப்படவில்லை. 12.10.2016 தேதிக்குப் பின்னர் இன்றைய புள்ளி விவரங்கள் இற்றையாகவில்லை.--கி.மூர்த்தி (பேச்சு) 17:13, 18 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
விடுபட்ட நாட்களுக்கான விவரங்கள் சேகரிக்கப்படாததால் அவற்றை இற்றை செய்யமுடியவில்லை.-நீச்சல்காரன் (பேச்சு) 02:19, 24 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
நீச்சல்காரன், 27.11.2016, 04.12.2016 பக்கங்கள் இரண்டும் சிவப்பு நிறத்திலேயே உள்ளன. கவனிக்கவும். அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 11:07, 7 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று-நீச்சல்காரன் (பேச்சு) 02:30, 9 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]


மூல நிரல்

இந்த வாராந்திர பணியை செய்யும் கருவியின்(scriptஇன்) மூல நிரலை எங்கு பார்க்கலாம்?

எனது கிட்ஹப்பில் வெளியிட்டுள்ளேன். https://github.com/neechalkaran/Appswiki/blob/master/taWeeklyStat -நீச்சல்காரன் (பேச்சு) 15:19, 16 நவம்பர் 2021 (UTC)[பதிலளி]