உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிடைக்கழி

ஆள்கூறுகள்: 11°02′36″N 79°47′12″E / 11.043268°N 79.786663°E / 11.043268; 79.786663
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவிடைக்கழி
—  கிராமம்  —
திருவிடைக்கழி
அமைவிடம்: திருவிடைக்கழி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°02′36″N 79°47′12″E / 11.043268°N 79.786663°E / 11.043268; 79.786663
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மயிலாடுதுறை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஏ.பி .மகாபாரதி, இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

திருவிடைக்கழி (Thiruvidai Kazhi) இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆகும்[3][4].

இவ்வூரின் சிறப்பு

[தொகு]

இவ்வூரில் பாடல் பெற்ற சிவன் கோயில் உள்ளது. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கருவூர்த் தேவர், சேந்தனார் என்னும் புலவர்கள் இக் கோயிலைப் போற்றிப் பாடியுள்ளனர். இந்தப் பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன. காமேசுவரர் என்பது இவ்வூர்க் கோயினின் இறைவன் பெயர். காமேசுவரி என்பது இறைவியின் பெயர். குரா, மகிழம் ஆகியவை கோயிலின் தலமரங்கள்.

இதர சிறப்பு இடங்கள் உள்ளன. முருகனின் திருவருளால் பயோ பிளாக் என்ற நவீன மீன் வளர்ப்பு தொழில் திரு கஜேந்திரபிரபு அவர்கள் மூலம் நடைபெறுகிறது. மேலும் அதிநவீன தொழில் நுட்பங்களை பொருந்திய காளான் வளர்ப்பு தொழிலும் சிறப்பாக நடைபெறுகிறது. திருவிடைக்கழி யில் ஐ. ஓ. டி கருவிகள் தயாரிக்கும் நிறுவனம் திரு. கஜேந்திரபிரபு அவர்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.


அண்மையில் உள்ள கோயில்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "Nagapattinam District - Tharangambadi Taluk". National Informatics Centre-Tamil Nadu State. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2 சனவரி 2015.
  4. "Sembanar Koil Block - Panchayat Villages". Sembanar Koil Block - Panchayat Villages. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2 சனவரி 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவிடைக்கழி&oldid=3918284" இலிருந்து மீள்விக்கப்பட்டது