ஒன்றுடன் ஒன்றாக எல்லையைக் கொண்டுள்ள நான்கு நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொதுவாக நான்கு நாடுகள் இப்படித்தான் ஒன்றை ஒன்று சூழ்ந்துகொண்டிருக்க முடியும்

உலகின் சில பகுதிகளில் நான்கு நாடுகள் ஒன்றுட்ன் மற்றொன்றாக எல்லைகளால் சூழப்பட்டுள்ளன. பொதுவாக, இத்தகைய சூழலில் மூன்று நாடுகளுக்கு நடுவில் ஒரு நாடு அமைந்திருக்கும், இத்தகைய அமைப்பில் நடுவில் அமைந்துள்ள நாடுகளில் சில புருண்டி. லக்சம்பர்க், மலாவி, பராகுவே.

எல்லைகள் (கி. மீ) பரகுவை பிரேசில் அர்கெந்தீனா பொலிவியா
 Paraguay - 1290 1880 750
 Brazil 1290 - 1224 3400
 Argentina 1880 1224 - 832
 Bolivia 750 3400 832 -
எல்லைகள் (கி. மீ) பெலருஸ் லாத்வியா லித்துவேனியா உருசியா
 Belarus - 171 502 959
 Latvia 171 - 576 292
 Lithuania 502 576 - 227
 Russia 959 292 227 -
எல்லைகள் (கி. மீ) பெலருஸ் லித்துவேனியா போலந்து உருசியா
 Belarus - 502 407 959
 Lithuania 502 - 91 227
 Poland 407 91 - 206
 Russia 959 227 206 -
எல்லைகள் (கி. மீ) பெலருஸ் போலந்து உருசியா உக்ரைன்
 Belarus - 407 959 891
 Poland 407 - 227 428
 Russia 959 227 - 1576
 Ukraine 891 428 1576 -
எல்லைகள் (கி. மீ) பெல்ஜியம் செருமனி நெதர்லாந்து பிரான்சு
 Belgium - 167 450 620
 Germany 167 - 577 451
 Netherlands 450 577 - 10
 France 620 451 10 -
எல்லைகள் (கி. மீ) லக்சம்பர்க் பிரான்சு செருமனி பெல்ஜியம்
 Luxembourg - 73 138 148
 France 73 - 451 620
 Germany 138 451 - 167
 Belgium 148 620 167 -
எல்லைகள் (கி. மீ) பொசுனியா எர்செகோவினா செர்பியா மொண்டெனேகுரோ குரோவாசியா
 Bosnia and Herzegovina - 302 225 932
 Serbia 302 - 203 241
 Montenegro 225 203 - 25
 Croatia 932 241 25 -
எல்லைகள் (கி. மீ) அசர்பைஜான் ஆர்மீனியா துருக்கி ஈரான்
 Azerbaijan - 787 9 611
 Armenia 787 - 268 35
 Turkey 9 268 - 499
 Iran 611 35 499 -
எல்லைகள் (கி. மீ) அசர்பைஜான் ஆர்மீனியா சியார்சியா துருக்கி
 Azerbaijan - 787 322 9
 Armenia 787 - 164 268
 Georgia 322 164 - 252
 Turkey 9 268 252 -
எல்லைகள் (கி. மீ) புருண்டி ருவாண்டா தன்சானியா காங்கோ மக்களாட்சிக் குடியரசு
 Burundi - 209 451 233
 Rwanda 209 - 217 217
 Tanzania 451 217 - 459
 DR Congo 233 217 459 -
எல்லைகள் (கி. மீ) ருவாண்டா உகாண்டா காங்கோ மக்களாட்சிக் குடியரசு தன்சானியா
 Rwanda - 169 217 217
 Uganda 169 - 765 396
 DR Congo 217 765 - 459
 Tanzania 217 396 459 -
எல்லைகள் (கி. மீ) மலாவி மொசாம்பிக் சாம்பியா தன்சானியா
 Malawi - 1569 837 475
 Mozambique 1569 - 419 756
 Zambia 837 419 - 338
 Tanzania 475 756 338 -

குறிப்புகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]