ஒன்றுடன் ஒன்றாக எல்லையைக் கொண்டுள்ள நான்கு நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொதுவாக நான்கு நாடுகள் இப்படித்தான் ஒன்றை ஒன்று சூழ்ந்துகொண்டிருக்க முடியும்

உலகின் சில பகுதிகளில் நான்கு நாடுகள் ஒன்றுட்ன் மற்றொன்றாக எல்லைகளால் சூழப்பட்டுள்ளன. பொதுவாக, இத்தகைய சூழலில் மூன்று நாடுகளுக்கு நடுவில் ஒரு நாடு அமைந்திருக்கும், இத்தகைய அமைப்பில் நடுவில் அமைந்துள்ள நாடுகளில் சில புருண்டி. லக்சம்பர்க், மலாவி, பராகுவே.

எல்லைகள் (கி. மீ) பரகுவை பிரேசில் அர்கெந்தீனா பொலிவியா
 பரகுவை - 1290 1880 750
 பிரேசில் 1290 - 1224 3400
 அர்கெந்தீனா 1880 1224 - 832
 பொலிவியா 750 3400 832 -
எல்லைகள் (கி. மீ) பெலருஸ் லாத்வியா லித்துவேனியா உருசியா
 பெலருஸ் - 171 502 959
 லாத்வியா 171 - 576 292
 லித்துவேனியா 502 576 - 227
 உருசியா 959 292 227 -
எல்லைகள் (கி. மீ) பெலருஸ் லித்துவேனியா போலந்து உருசியா
 பெலருஸ் - 502 407 959
 லித்துவேனியா 502 - 91 227
 போலந்து 407 91 - 206
 உருசியா 959 227 206 -
எல்லைகள் (கி. மீ) பெலருஸ் போலந்து உருசியா உக்ரைன்
 பெலருஸ் - 407 959 891
 போலந்து 407 - 227 428
 உருசியா 959 227 - 1576
 உக்ரைன் 891 428 1576 -
எல்லைகள் (கி. மீ) பெல்ஜியம் செருமனி நெதர்லாந்து பிரான்சு
 பெல்ஜியம் - 167 450 620
 செருமனி 167 - 577 451
 நெதர்லாந்து 450 577 - 10
 பிரான்சு 620 451 10 -
எல்லைகள் (கி. மீ) லக்சம்பர்க் பிரான்சு செருமனி பெல்ஜியம்
 லக்சம்பர்க் - 73 138 148
 பிரான்சு 73 - 451 620
 செருமனி 138 451 - 167
 பெல்ஜியம் 148 620 167 -
எல்லைகள் (கி. மீ) பொசுனியா எர்செகோவினா செர்பியா மொண்டெனேகுரோ குரோவாசியா
 பொசுனியா எர்செகோவினா - 302 225 932
 செர்பியா 302 - 203 241
 மொண்டெனேகுரோ 225 203 - 25
 குரோவாசியா 932 241 25 -
எல்லைகள் (கி. மீ) அசர்பைஜான் ஆர்மீனியா துருக்கி ஈரான்
 அசர்பைஜான் - 787 9 611
 ஆர்மீனியா 787 - 268 35
 துருக்கி 9 268 - 499
 ஈரான் 611 35 499 -
எல்லைகள் (கி. மீ) அசர்பைஜான் ஆர்மீனியா சியார்சியா துருக்கி
 அசர்பைஜான் - 787 322 9
 ஆர்மீனியா 787 - 164 268
 சியார்சியா 322 164 - 252
 துருக்கி 9 268 252 -
எல்லைகள் (கி. மீ) புருண்டி ருவாண்டா தன்சானியா காங்கோ மக்களாட்சிக் குடியரசு
 புருண்டி - 209 451 233
 ருவாண்டா 209 - 217 217
 தன்சானியா 451 217 - 459
 DR Congo 233 217 459 -
எல்லைகள் (கி. மீ) ருவாண்டா உகாண்டா காங்கோ மக்களாட்சிக் குடியரசு தன்சானியா
 ருவாண்டா - 169 217 217
 உகாண்டா 169 - 765 396
 DR Congo 217 765 - 459
 தன்சானியா 217 396 459 -
எல்லைகள் (கி. மீ) மலாவி மொசாம்பிக் சாம்பியா தன்சானியா
 மலாவி - 1569 837 475
 மொசாம்பிக் 1569 - 419 756
 சாம்பியா 837 419 - 338
 தன்சானியா 475 756 338 -

குறிப்புகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]