ஹொன்ஷூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
本州
ஹொன்ஷூ
ஹொன்ஷூ தீவு, ஜப்பான்
ஹொன்ஷூ தீவு, ஜப்பான்
புவியியல்
அமைவு கிழக்கு ஆசியா
தீவுக்கூட்டம் ஜப்பானியத் தீவுக்கூட்டம்
பரப்பளவு 230,500 கிமீ²
உயர் புள்ளி ஃபூஜி மலை (3,776 மீ)
ஆட்சி
ஜப்பான் கொடி ஜப்பான்
பகுதிகள் ஹிரோஷிமா, ஓக்கயாமா, ஷிமானெ, டொட்டோரி, யாமகூச்சி, ஹியூகோ, கியோட்டோ, மியே, நாரா, ஒசாக்கா, ஷிகா, வாக்கயாமா, சீபா, குன்மா, இபராக்கி, கனகாவா, சயிட்டாமா, டொச்சிகி, டோக்கியோ, அகிட்டா, ஆவொமோரி, ஃபுகுஷிமா, இவாட்டே, மியாகி, யமகாட்டா, அயிச்சி
பெரிய நகரம் டோக்கியோ (12,570,000)
இனம்
மக்கள் தொகை 98,352,000 (1990)
ஆதி குடிகள் ஜப்பானியர்கள்

ஹொன்ஷூ (அல்லது ஒன்சூ) (ஜப்பானிய மொழி: 本州, என்பது "பிரதான நாடு") ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய தீவு ஆகும். உலகில் பரப்பளவின் படி ஏழாவது மிகப்பெரிய தீவும் மக்கள் தொகையின் படி இரண்டாம் மிகப்பெரிய தீவும் ஆகும். 1990 கணக்கெடுப்பின் படி இத்தீவில் 98,352,000 மக்கள் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட 1,300 கிமீ நீள ஹொன்ஷூ தீவின் நடுவில் ஜப்பானிய ஆல்ப்ஸ் மலைத்தொடர் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடரின் மிக உயரமான மலை ஃபூஜி மலை ஆகும். ஐந்து பகுதிகளில் பிரிந்த இத்தீவில் டோக்கியோ, ஹிரோஷிமா, ஒசாக்கா, கியோட்டோ முதலிய பல முக்கியமான நகரங்கள் அமைந்துள்ளன.


"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%82" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்