கியோத்தோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கியோட்டோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கியோட்டோ மாகாணத்தில் கியோட்டோ நகரின் அமைவிடம் |
|
| அமைவு | |
| நாடு | ஜப்பான் |
| பிரதேசம் | கான்சாய் |
| மாகாணம் | கியோட்டோ |
| பௌதீக அளவீடுகள் | |
| பரப்பளவு | 827.90 ச.கி.மீ (319.7 ச.மை) |
| மக்கள்தொகை ( மார்ச் 2006) | |
| மொத்தம் | 1 |
| மக்களடர்த்தி | 1,779/ச.கி.மீ (4,607.6/ச.மீ) |
| அமைவு | அமைவு: |
| சின்னங்கள் | |
| மரம் | Weeping Willow, katsura |
| மலர் | Camellia, Azalea, Sugar Cherry |
கியோட்டோ நகரின் சின்னம் |
|
| கியோட்டோ நகரசபை | |
| நகரத்தந்தை | Yorikane Masumoto |
| முகவரி | 〒604-8571 488 Teramachi-oike, Nakagyō-ku, Kyōto-shi, Kyōto-fu |
| தொலைபேசி | 075-222-3111 |
| இணையத் தளம்: City of Kyoto | |
கியோட்டோ ஜப்பான் நாட்டின் ஹோன்ஷூ தீவின் நடுப்பகுதியில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரத்தின் மக்கள்தொகை 1.5 மில்லியனுக்கும் அதிகமாகும். மேலும் கியோட்டோ மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது பண்டைய ஜப்பானின் தலைநகரமாகவும் இருந்திருக்கிறது.
|
||||||||||