கியூஷூ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| 九州 கியூஷூ |
|
|---|---|
![]() ஜப்பானின் கியூஷூ தீவும் அத்தீவின் மாவட்டங்கள் |
|
| புவியியல் | |
| அமைவு | கிழக்கு ஆசியா |
| தீவுக்கூட்டம் | ஜப்பானியத் தீவுக்கூட்டம் |
| பரப்பளவு | 35,640 கிமீ² |
| உயர் புள்ளி | நக்கடாக்கே (1,791 மீ) |
| ஆட்சி | |
| பகுதிகள் | ஃபுக்குவோக்கா, ககோஷிமா, குமமோட்டோ, மியசாக்கி, நகசாக்கி, ஓயிட்டா, சகா |
| பெரிய நகரம் | ஃபுக்குவோக்கா (1,400,000) |
| இனம் | |
| மக்கள் தொகை | 13,231,995 |
| அடர்த்தி | 332.38 |
| ஆதி குடிகள் | ஜப்பானியர்கள் |
கியூஷூ (九州 -- ஒன்பது மாகாணங்கள்) ஜப்பானின் நாலு மிகப்பெரிய தீவுகளில் ஒன்றாகும். 35,640 சதுக்க கிமீ பரப்பளவில் அமைந்த கியூஷூவில் 2006 கணக்கெடுப்பின் படி மொத்தத்தில் 13,231,995 மக்கள் வசிக்கின்றனர்.
