ஹொக்கைடோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஹொக்கைடோ தீவின் செயற்கைக் கோள்படம்
ஹொக்கைடோ தீவின் செயற்கைக் கோள்படம்

ஹொக்கைடோ ( ஹன் எழுத்தில்:北海道)என்பது வடகடல்வழி என பொருள்படும். முன்னர், இது எசொ(Ezo) என அழைக்கப்பட்டது. இது ஜப்பான் நாட்டின் இரண்டாவது பெரிய தீவாகும். மேலும், இது இந்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமுமாகும். (இ)ற்சுகரு (Tsugaru) கடல்நீரேரியால் ஹொன்ஷூ தீவிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இப்போது செய்கன் (Seikan) என அழைக்கப்படும் செயற்கை கடலடி குகைவழியால் ஹொன்ஷூவுடன் இணைக்கப்பட்டுள்ளது. சப்போரோ (Sapporo) இதன் தலைநகராகும்; இதுவே, இத்தீவின் பெரிய நகரமுமாகும்.

[தொகு] மேலும் பார்க்க

ஹொக்கைடோ பல்கலைக்கழகம்


"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8B" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்