ஸ்டூவர்ட் பிரோட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஸ்டூவர்ட் பிரோட் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஸ்டூவர்ட் கிறிஸ்டோபர் ஜோன் பிரோட் | |||
| பட்டப்பெயர் | பொன்டி[1] | |||
| பிறப்பு | 24 சூன் 1986 | |||
| நட்டிங்காம், இங்கிலாந்து | ||||
| உயரம் | 6 ft 6 in (1.98 m) | |||
| வகை | பந்து வீச்சுசாளர் | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை விரைவு-மிதம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 638) | திசம்பர் 9 2007: எ இலங்கை | |||
| கடைசித் தேர்வு | திசம்பர் 7 2010: எ ஆத்திரேலியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 197) | ஆகத்து 30 2006: எ பாக்கிஸ்தான் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | செப்டம்பர் 22 2010: எ பாக்கிஸ்தான் | |||
| சட்டை இல. | 8 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 34 | 73 | 77 | 90 |
| ஓட்டங்கள் | 1,096 | 372 | 1,959 | 418 |
| துடுப்பாட்ட சராசரி | 27.40 | 12.82 | 25.11 | 12.29 |
| 100கள்/50கள் | 1/5 | 0/0 | 1/12 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 169 | 45* | 169 | 45* |
| பந்து வீச்சுகள் | 6,693 | 3,710 | 13,730 | 4,492 |
| இலக்குகள் | 99 | 124 | 261 | 149 |
| பந்துவீச்சு சராசரி | 35.24 | 25.70 | 29.23 | 26.00 |
| சுற்றில் 5 இலக்குகள் | 3 | 1 | 12 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 1 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 6/91 | 5/23 | 8/52 | 5/23 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 9/– | 17/– | 22/– | 19/– |
|
பிப்ரவரி 9, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
ஸ்டூவர்ட் கிறிஸ்டோபர் ஜோன் பிரோட்: (Stuart Christopher John Broad , பிறப்பு: சூன் 24, 1986), இங்கிலாந்து அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் வலதுகை விரைவு-மித பந்துவீச்சுசாளரான இவர் இடதுகை துடுப்பாளரும் கூட.
- ↑ Stuart Broad. Cricinfo. http://www.cricinfo.com/england/content/player/10617.html. Retrieved 26 August 2010