ஆஷஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தி ஆழ்சசு The Ashes |
|
தி ஆழ்சசுத் தாழியில் கரிந்த துடுப்பாட்டக் தொடுக்கி (bail) இருப்பதாகப் பெருமை உண்டு. |
|
| நாடு(கள்) | |
| நிர்வாகி(கள்) | International Cricket Council |
| துடுப்பாட்ட வடிவம் | Test cricket |
| முதலாவது போட்டி | 1882/83 |
| சுற்றுப் போட்டி வடிவம் | Test Series |
| மொத்த அணிகள் | 2 |
| தற்போதைய வெற்றியாளர் | |
| அதிக தடவை வெற்றி பெற்றவர் | |
| அதிகூடிய ஓட்டங்கள் | |
| அதிகூடிய விக்கெட்டுகள் | |
"ஆஷஸ் தொடர்" பழமையான கிரிக்கெட் தொடராகும். இது 1882 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது. இந்தத் தொடர் ஆட்டத்தைஇங்கிலாந்தும், ஆத்திரேலியாவும் இன்று வரை தொடர்ந்துஇ ஆடி வருகின்றனர்.ஆரம்பத்தில் இங்கிலாந்து மற்றும் ஆத்திரேலியா டெஸ்ட் போட்டித் தொடர்களில் பங்குபற்றின.