ஸ்டுவாட் பின்னி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஸ்டுவாட் பின்னி | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| பிறப்பு | 3 சூன் 1984 | |||
| இந்தியா | ||||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 18 | 18 | ||
| ஓட்டங்கள் | 513 | 208 | ||
| துடுப்பாட்ட சராசரி | 18.32 | 18.90 | ||
| 100கள்/50கள் | 0/1 | 0/1 | ||
| அதிக ஓட்டங்கள் | 54 | 74 | ||
| பந்து வீச்சுகள் | 940 | 474 | ||
| இலக்குகள் | 10 | 10 | ||
| பந்துவீச்சு சராசரி | 50.00 | 40.40 | ||
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | ||
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | 0 | ||
| சிறந்த பந்துவீச்சு | 1/10 | 4/29 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 10/0 | 7/0 | ||
|
மே 16, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
ஸ்டுவாட் பின்னி (Stuart Binny, பிறப்பு: சூன் 3, 1984), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இவர் 18 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 18 ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார்.