சுழியக் கழிவு என்பது ஒரு மனித செயல்பாட்டினால் உற்பத்தியாகும் கழிவுகளை இன்னொரு செயல்பாட்டின் உரமாக அல்லது இடுபொருள்களாக மீள் உருவாக்கம், மீள் பயன்பாடு போன்ற வழிமுறைகள் மூலம் செய்து கழிவற்ற ஒரு நிலையை நோக்கிய ஓர் அணுகுமுறை.
தமிழ் இலக்கணத்தில்மாத்திரை எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது.