ஃபிலிக்கர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஃபிலிக்கர் ஒரு ஒளிப்படம் நிகழ்பட சேகரிப்பு தளம் ஆகும். இது முதலில் இணைய சமூகம் இலகுவாக அவர்களுடைய ஒளிப்படங்களை சேமித்து பகிர ஏதுவான தளமாக பிரபலமானது. இது குறிச்சொல்களைக் கொண்டு ஒளிப்படங்களை வகைப்படுத்தியது.