வந்தவாசி வட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வந்தவாசி வட்டம் , தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக வந்தவாசி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 207 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].
[தொகு] மேற்கோள்கள்
|
||||||||||||||||||||