ராசிமலை
ராசிமலை | |
— மலைக் கிராமம் — | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தேனி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆர்.வி.ஷஜுவனா, இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
ராசிமலை தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பேரூராட்சியில்[4] உள்ள ஒரு மலைக்கிராமம். இங்கு மலைவாழ் மக்களும், பழங்குடியினரும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழும் மக்கள் மலையில் விளையும் பொருட்கைளயும், தேன் எடுத்தல் மற்றும் பாசி எடுத்தலைத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-17.