ரணில் விக்கிரமசிங்க
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரணில் விக்கிரமசிங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ரணில் விக்கிரமசிங்க | |
ரணில் விக்கிரமசிங்க |
|
|
|
|
|---|---|
| பதவியில் மே 7, 1993 – ஆகஸ்ட் 19, 1994 |
|
| முன்னவர் | டி. பி. விஜயதுங்க |
| பின்வந்தவர் | சந்திரிக்கா குமாரதுங்க |
|
|
|
| பதவியில் டிசம்பர் 9, 2001 – ஏப்ரல் 6, 2004 |
|
| முன்னவர் | ரட்ணசிறி விக்கிரமநாயக்க |
| பின்வந்தவர் | மகிந்த ராஜபக்ச |
|
Parliament உறுப்பினர்
தொகுதி - கொழும்பு மாவட்டம் |
|
| பதவியில் | |
| பதவியில் 1977 |
|
| அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
|
|
|
| பிறப்பு | மார்ச்சு 24, 1949 இலங்கை |
| தேசியம் | இலங்கையர் |
| வாழ்க்கைத் துணை |
மைத்திரி விக்கிரமசிங்க |
| பழைய மாணவர் | இலங்கைப் பல்கலைக்கழகம், ரோயல் கல்லூரி, கொழும்பு |
| தொழில் | அரசியல்வாதி |
| துறை | வழக்கறிஞர் |
| சமயம் | பௌத்தம் |
ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremasinghe, பிறப்பு: மார்ச் 24, 1949) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராவார். 2002 ல் நடைபெற்ற தேர்தலில் இலங்கையின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். ஆயினும் அந்த பாரளுமன்றம் முன்னாள் அதிபர் சந்திரிக்காவால் கலைக்கப்பட்டது. இதன் பின்னர் நடைபெற்ற பாரளுமன்றத் தேர்தலிலும், சனாதிபதி தேர்தலிலும் இவர் தோல்வி அடைந்தார். தற்போது கட்சியினுள் நிலவும் உட்பூசலைத்தீர்க்க கடும் முயற்சி எடுத்து வருகின்றார். இவரே எதிர் கட்சி தலைவராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிமீழ விடுதலைப் புலிகளிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்து உணர்வு ஒப்பந்தை வவுனியாவில் கைச்சார்த்திடுவதில் முக்கிய பங்காற்றியவர்.
| அரச அலுவலகங்கள் | ||
|---|---|---|
| முன்னர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க |
இலங்கை பிரதமர் 2001–2004 |
பின்னர் மகிந்த ராஜபக்ச |
| முன்னர் டிங்கிரி பண்டா விஜயதுங்கா |
இலங்கை பிரதமர் 1993–1994 |
பின்னர் சந்திரிக்கா குமாரதுங்க |