மெட்பள்ளி

ஆள்கூறுகள்: 18°50′57″N 78°37′34″E / 18.8492°N 78.6261°E / 18.8492; 78.6261
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெட்பள்ளி
நகரம்
மெட்பள்ளி is located in தெலங்காணா
மெட்பள்ளி
மெட்பள்ளி
தெலங்காணா மாநிலத்தில் மெட்பள்ளி நகரத்தின் அமைவிடம்
மெட்பள்ளி is located in இந்தியா
மெட்பள்ளி
மெட்பள்ளி
மெட்பள்ளி (இந்தியா)
ஆள்கூறுகள்: 18°50′57″N 78°37′34″E / 18.8492°N 78.6261°E / 18.8492; 78.6261
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ஜக்டியால்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்மெட்பள்ளி நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்28.5 km2 (11.0 sq mi)
பரப்பளவு தரவரிசை3
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்50,092
 • அடர்த்தி1,800/km2 (4,600/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு
அஞ்சல் சுட்டு எண்505325
வாகனப் பதிவுTS–21
இணையதளம்https://jagtial.telangana.gov.in/

மெட்பள்ளி (Metpally), தென்னிந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் ஜக்டியால் மாவட்டத்திலுள்ள மெட்பள்ளி மண்டலின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். மெட்பள்ளி நகரம் மாவட்டத் தலைமையிடமான ஜக்டியால் நகரத்திலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான ஐதராபாத்திற்கு 22 கிலோ மீட்டர் தொலைவிலும், நிசாமாபாத்திற்கு 67 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 12,070 வீடுகள் கொண்ட மெட்பள்ளி நகரத்தின் மக்கள் தொகை 50,902 ஆகும். அதில் ஆண்கள் 25,475 மற்றும் பெண்கள் 25,427 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 998 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 74.3% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 6,402 மற்றும் 776 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 80.94%, இசுலாமியர் 18.1% கிறித்தவர்கள் 0.76% மற்றும் பிறர் 0.20% ஆகவுள்ளனர். [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்பள்ளி&oldid=3537406" இலிருந்து மீள்விக்கப்பட்டது