மீளும் தசமங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீளும் தசமங்கள் எனப்படுவது தசம எண்களில் ஒரு வகையாகும். இவ்வெண்களில் ஏதேனுமொரு தசம தானத்திலிருந்து இன்னுமொரு தசம தானம் வரை ஒரே எண் அல்லது எண் கூட்டங்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறும். இவை விகிதமுறு எண்களில் ஒரு பிரிவாக பிரிக்கப்படும்.