தனி மதிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கணிதத்தில் ஒரு மெய் எண்ணின் தனிமதிப்பு (absolute value) என்பது அந்த எண்ணை நேர்மறை எதிர்மறை பாகுபாடின்றி கருதுதல் ஆகும். அ என்பதை ஒரு மெய் எண்ணாக கருதுவோமாயின் அதன் தனிமதிப்பு |அ| என்ற குறியீடு மூலம் சுட்டப்படுகிறது.

உதாரணங்கள்:

|3|= 3

|-3| = 3

- |3| = -3

"http://ta.wikipedia.org/w/index.php?title=தனி_மதிப்பு&oldid=1366989" இருந்து மீள்விக்கப்பட்டது