சமானம், மாடுலோ n
கணிதத்தில், எண் கோட்பாட்டில், சமானம், மாடுலோ n (Congruence modulo n) என்பது சுழற்சி அடிப்படையில் எண்களைக் கொண்டு கணக்கிடும் ஒரு அடிப்படைக் கருத்து. 1801 இல் காஸ் என்னும் ஜெர்மானியக் கணிதப் பேரறிஞரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
பொருளடக்கம் |
சமான எண்கணிதம் பயன்படும் ஓர் அன்றாட வழக்கு [தொகு]
இன்றைய நேரம் இப்பொழுது காலை 9 மணியென்றால், இன்னும் 8 மணிநேரம் கழித்து மணி 17 ஆக இருக்கும் என்று சொல்வதில் தவறொன்றுமில்லை. ஆனாலும் மக்கள் அதை மணி மாலை 5 ஆக இருக்கும் என்று சொல்வார்கள், அப்படிப் புரிந்தும் கொள்வார்கள். இங்கு நாம் நம்மை அறியாமலே ஒரு சமான எண்கணிதம் கணிக்கிறோம். அதாவது, 9 + 8 =17 ஆக இருந்தாலும் 17 -12 = 5, என்று 12 மணி ஆனவுடன் அதைத் 'தள்ளிவிட்டு', மறுபடியும் 1 இலிருந்து தொடங்கி 1,2,3, என்று எண்ணுகிறோம். இதுதான் சமான எண்கணிதம் (Congruence arithmetic).
கணிதத்தில் வரையறை [தொகு]
முழு எண்களானால்
யும்
யும்
மாடுலோ சமானம் பெற்றிருக்கின்றன என்பதற்கு இலக்கணம்:
-
-
எண்
இன் முழு எண் பெருக்காக இருக்கும்.(அ-து, n ஆல் சரியாக வகுபடும்)
-
இதற்குக்குறியீடு:
(mod
)
இதன் உச்சரிப்பு:
சமானம்
, மாடுலோ 
இங்கு 'mod' என்ற ஆங்கிலச்சொற்குறி, 'modulus' (மட்டு) என்ற சொல்லுக்காக நிற்கிறது. 'மாடுலோ' என்ற பயன்பாடும் அச்சொல்லிலிருந்து உருவானது. இச்சொல் உலகில் எல்லா மொழிகளிலும் இப்படியே பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
உடன்விளைவு [தொகு]
'சமானம் மாடுலோ
' ஒரு சமான உறவு. ஏனென்றால்,
- அது ஒரு எதிர்வு உறவு. அதாவது,
(mod
)
- அது ஒரு சமச்சீர் உறவு. அதாவது,
(mod
)
(mod
)
- அது ஒரு கடப்பு உறவு. அதாவது,
(mod
) மற்றும்
(mod
)
(mod
)
எடுத்துக்காட்டுகள் [தொகு]
(mod 12) ஏனென்றால், 17 - 5 = 12
(mod 7) ஏனென்றால், 365 - 1 = 364; இது 7 ஆல் சரியாக வகுபடுகிறது.
(mod 3) ஏனென்றால், 27 - 0 =27; இது 3 ஆல் சரியாக வகுபடுகிறது.
(mod 6) ஏனென்றால், 100 - 34 = 66; இது 6 ஆல் சரியாக வகுபடுகிறது.
(mod 5) ஏனென்றால் -13 -2 = -15; இது 5 ஆல் சரியாக வகுபடுகிறது
முதல் மூன்று எடுத்துக்காட்டுகளை வேறுவிதமாகவும் பார்க்கலாம்.
- 17 ஐ 12 ஆல் வகுத்தால் மீதி 5; அல்லது, 17ம் 5ம் 12 ஆல் வகுபடும்போது ஒரே மீதியை அளிக்கின்றன
- 365 ஐ 7 ஆல் வகுத்தால் மீதி 1; அல்லது, 365ம் 1ம் 7ஆல் வகுபடும்போது ஒரே மீதியை அளிக்கின்றன.
- 27 ஐ 3 ஆல் வகுத்தால் மீதி 0; அல்லது 27ம் 0வும் 3 ஆல் வகுபடும்போது ஒரே மீதியை அளிக்கின்றன.
- 100 ஐ 6 ஆல் வகுத்தால் 34 மீதி வராது. ஆனாலும், 100, 34 இரண்டும் 6 ஆல் வகுபடும்போது ஒரே மீதியை அளிக்கின்றன.
இந்த இரண்டாவது பண்பைக்கொண்டு சமானம் மாடுலோ n க்கு இப்படியும் இலக்கணம் வரையலாம்: n ஒரு நேர்ம முழுஎண்ணாகவும், a, b இரண்டும் எதிர்ம எண்களாக இல்லாமலும் இருந்தால்
(mod
) க்கு இன்னொரு இலக்கணம்:
-
-
யும்
யும்
ஆல் வகுபடும்போது ஒரே மீதியை அளிக்கும்.
-
எனினும் a, n ஆல் வகுபடும்போது b மீதமாக வராத பட்சத்தில், இந்தச் சமானத்தை கணினிப் பொறியாளர்கள்
(modulo
) என்று எழுதுகிறார்கள். ஆக
(modulo 6)
மேலும்,
(mod
) என்று சொல்வதற்குப் பொருள்: a என்ற எண், n ஆல் சரியாக வகுபடுகிறது.
எல்லாப்பட்சத்திலும்
(mod
)
முழு எண் 
மற்ற விளைவுகள் [தொகு]
(mod
), மற்றும்
(mod
) என்றால்
(mod
)
(mod
)
ஒரு முழு எண்ணானால்,
(mod
)
(mod
)
ஒரு நேர்ம முழு எண்ணானால்,
(mod
)
இவ்விளைவுகளெல்லாம் சேர்ந்ததுதான் மாடுலோ எண் கணிதம் (modular arithmetic) எனப்படும்.
எண்
(mod
(mod
(mod
(mod
(mod 12) ஏனென்றால், 17 - 5 = 12
(mod 7) ஏனென்றால், 365 - 1 = 364; இது 7 ஆல் சரியாக வகுபடுகிறது.
(mod 3) ஏனென்றால், 27 - 0 =27; இது 3 ஆல் சரியாக வகுபடுகிறது.
(mod 5) ஏனென்றால் -13 -2 = -15; இது 5 ஆல் சரியாக வகுபடுகிறது
(mod
(mod
(mod
ஒரு முழு எண்ணானால்,
(mod
(mod
ஒரு நேர்ம முழு எண்ணானால்,
(mod