பொதுச் சார்புக் கோட்பாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொதுச் சார்புக் கோட்பாடு என்பது 1916[1]-ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் வெளியிடப்பட்ட ஈர்ப்புக்கான வடிவவியல் கோட்பாடு ஆகும். பொதுச் சார்பின் மையக் கருத்து வெளியும் நேரமும் வெளிநேரம் எனப்படுவதன் இரண்டு அம்சங்கள் என்பதாகும். வெளிநேரம் அதில் இருக்கும் பொருள், ஆற்றல், உந்தம் என்பவற்றின் காரணமாக வளைந்து காணப்படுகிறது.
[தொகு] குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ "Nobel Prize Biography". Nobel Prize Biography. Nobel Prize. பார்த்த நாள் 25 February 2011.