அண்டவெளி புழுத்துளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுக்வாசைல்ட்டு அண்டவெளி புழுத்துளையினை விளக்கும் கட்டமைப்பு மாதிரி

இயற்பியலில் அண்டவெளி புழுத்துளை (wormhole) என்பது ஒரு வெளிநேரம் பற்றிய உருவவியல் கருதுகோளாகும். இது அடிப்படையில் வெளிநேரம் சார்ந்த ஒரு சுருக்கவழி ஆகும். அண்டவெளி புழுத்துளை குறித்து அவதானிக்கக் கூடிய சான்றுகள் எதுவுமில்லை. அனால் அண்டவெளி புழுத்துளையினை உள்ளடக்கும் பொதுச் தொடர்பியக்கம் குறித்து கொள்கை ரீதியிலான சமன்பாடுகளுக்கான வலுவான தீர்வுகள் காணப்படுகின்றன. இதன் காரணமாக, தொடர்பியக்கம் பற்றிய கற்கைகளில் அண்டவெளி புழுத்துளை முக்கியமுடையதாக கருதப்படுகின்றது. முதல் வகையான அண்டவெளி புழுத்துளை தீர்வு சுக்வாசைல்ட்டு அண்டவெளி புழுத்துளை எனப்படும். இது சாசுவதமான கருந்துளை பற்றி விபரிக்கிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அண்டவெளி_புழுத்துளை&oldid=1366722" இருந்து மீள்விக்கப்பட்டது