புள்ளி பெரும் பறக்கும் அணில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| புள்ளி பெரும் பறக்கும் அணில் | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Petaurista elegans (மில்லர், 1840) |
புள்ளி பெரும் பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி ஆகும். இவை சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபால், வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Waltson, J., Duckworth, J. W. & Molur, S. (2008). Petaurista elegans. 2008 சிவப்புப் பட்டியல். IUCN 2008. Retrieved on 6 January 2009.