பயனர் பேச்சு:Mayunathan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Mayunathan!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Kanags 12:13, 11 ஜனவரி 2007 (UTC)

வணக்கம் மாயா, தங்களைப் பற்றிய தகவல்களை அறியத்தந்தமைக்கு நன்றிகள். உங்கள் வலைப் பக்கங்களில் நல்ல பயனுள்ள தகவல்களைத் தருகிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்குபற்றுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.--Kanags 07:07, 25 ஆகஸ்ட் 2007 (UTC)

:படிமம்:Maya.JPG இன் காப்புரிமை என்ன?[தொகு]

Image Copyright problem
Image Copyright problem

படிமம்:Maya.JPG படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 05:57, 25 பெப்ரவரி 2008 (UTC)

பிரித்தானியத் தமிழர்[தொகு]

வணக்கம் மயூரன்:

தாய்நாட்டில் இருந்து விரட்டப்பட்டி இன்று நாம் பரந்து வாழ்கிறோம். தமிழ் மொழிக்கு இது ஒரு வாய்ப்பை தந்திருக்கிறது. அந்த அந்த நாடுகளில் இருந்து, அந்த நாடுகள் பற்றி, அங்கே உள்ள நுட்பங்கள், இலக்கியங்கள், முறைமைகள், பண்பாடு பற்றி நாம் நேரடியாக எழுத எமக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் நேர்வே, யேர்மனி, ஆஸ்திரேலியா, கனடா என்று எழுது வருகிறோம். அவ்வாறு பிரித்தானியத் தமிழர் என்ற கட்டுரையை விரிவாக்கித் தர முடியுமா. மாதிரி உள் தலைப்புகள் கீழே:

  • வரலாறு
  • அதிகம் வசிக்கும் இடங்கள்
  • மக்கள் வகைப்பாடு (எண்ணிக்கை, மொழி, சமயம்)
  • தமிழ் கல்வி
  • அமைப்புகள்
  • ஊடகம்
  • பொருளாதாரம் (நிலை, எந்த எந்த துறைகளில் கூடிய பங்களிப்பு)
  • அரசியல்
  • பண்பாடு

நன்றி. --Natkeeran 00:44, 10 ஏப்ரல் 2010 (UTC)

Invite to WikiConference India 2011[தொகு]


Hi Mayunathan,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

முதற்பக்கப் படிமம் அறிவிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mayunathan&oldid=1179084" இலிருந்து மீள்விக்கப்பட்டது