தென் அமெரிக்காவில் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென் அமெரிக்காவில் கயானாவில் மட்டுமே தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவு இருக்கிறார்கள். இவர்கள் காலனித்துவ பிரித்தானிய அரசால் கரும்புத்தோட்டங்களில் வேலை செய்யவன அழைக்கப்பட்ட தொழிலாளர்களின் வழித்தோன்ல்கள் ஆவர். இவர்கள் தமிழ் மொழியை இழந்து விட்டார்கள், ஆனால் பல பண்பாட்டு கூறுகளையும் வரலாறையும் கொண்டு இவர்களின் தமிழ் பின்புலத்தை அடையாளம் காட்டலாம். தென் அமெரிக்க இன்னும் வளர்ச்சி பெறாத ஒரு பிரதேசமாகவே இருப்பதால் தமிழர்கள் இங்கு புலம்பெயர்வதை தவர்த்து இருக்கலாம்.