ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழர்
ஐக்கிய அரபு அமீரகத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் ஆவர். இங்கு 10 000 மேற்பட்ட தமிழர் வசிக்கின்றனர்[ஆதாரம் தேவை]. இருபதாம் நூற்றாண்டின் நடுவில் இருந்தே தொழில் வாய்புக்களைத் தேடி தமிழர்கள் இங்கு வந்தனர். இங்கு வந்து தொழில் புரிபவர்களில் பலர் குறிப்பிட்ட காலத்துக்கு பின்பு நாடு திரும்பி விடுவர். இங்கு வசிப்பவர்களில் கணிசமானவர்கள் தமிழ் முஸ்லீம்கள் ஆவர்.
அமைப்புகள் [தொகு]
|
||||||||||||||||||||||||||||||||||||||||