தேவகோட்டை இரஸ்தா

ஆள்கூறுகள்: 10°01′19″N 78°46′03″E / 10.021881°N 78.767536°E / 10.021881; 78.767536
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவகோட்டை இரஸ்தா
—  ஊராட்சி  —
தேவகோட்டை இரஸ்தா
இருப்பிடம்: தேவகோட்டை இரஸ்தா

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°01′19″N 78°46′03″E / 10.021881°N 78.767536°E / 10.021881; 78.767536
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
வட்டம் தேவகோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

தேவகோட்டை ரஸ்தா இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் உள்ள சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்தில் உள்ள தேவகோட்டை நகரத்திற்கு வடமேற்கில் 11.4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.[4]. இது காரைக்குடி-தேவகோட்டை நெடுஞ்சாலை எண் 210 இல் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. Devakottai Road Train Station
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவகோட்டை_இரஸ்தா&oldid=3816612" இலிருந்து மீள்விக்கப்பட்டது