நாட்டரசன்கோட்டை
| நாட்டரசன்கோட்டை | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சிவகங்கை |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | வி. ராஜாராமன் [3] |
| மக்கள் தொகை | 5,887 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 75 மீட்டர்கள்s (246 அடி) |
நாட்டரசன்கோட்டை (ஆங்கிலம்:Nattarasankottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
பொருளடக்கம் |
புவியியல் [தொகு]
இவ்வூரின் அமைவிடம் ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 75 மீட்டர் (246 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5887 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். நாட்டரசன்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நாட்டரசன்கோட்டை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
கம்பன் சமாதி [தொகு]
சோழநாட்டில் பிறந்த கம்பன், மன்னவனும் நீயோ? வளநாடும் உனதோ? என சோழ மன்னனைப் பழித்துப் பாடிவிட்டு, செட்டி நாட்டுப் பகுதிக்கு தனது இறுதிக் காலத்தைக் கழித்த கம்பன் நாட்டரசன் கோட்டையில் மாண்டான் என்று நம்பப்படுகிறது. அவனது சமாதிக் கோயில் இவ்வூரில் அமைந்திருக்கிறது. கம்பன் தான் இயற்றிய இராமகாதையை அரங்கேற்றிய பங்குனி மாதம் அத்த நாளில் இச்சமாதிக் கோயில் வளாகத்தில் காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழாவின் நிறைவு விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- ↑ "Nattarasankottai". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
|
|||||||||||||||||||