திருமங்கையாழ்வார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமங்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டில் உல்ல திருவாலிதிருனகரி என்னும் ஊருக்கு அருகில் உல்ல திருக்குரையலூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் 'கலியன்'. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். அவை திருவெழுக்கூற்றிருக்கை (ஒரு பாடல் - 47 அடிகள்), சிறிய திருமடல் (ஒரு பாடல் - 155 அடிகள்), பெரிய திருமடல் (ஒரு பாடல் - 297 அடிகள்), திருநெடுந்தாண்டகம் (30 பாடல்கள்), திருக்குறுந் தாண்டகம் (20 பாடல்கள்), பெரிய திருமொழி (1084 பாடல்கள்) ஆகிய பகுதிகளில் அட்ங்கியுள்ளன.
|
|||||||||||