ஜி. கல்லுப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜி. கல்லுப்பட்டி
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜுவனா, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


ஜி.கல்லுப்பட்டி தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு ஊராட்சி.[4] கங்குவார்பட்டி கல்லுப்பட்டி என்ற பெயரின் ஆங்கில முதல் எழுத்தான ஜி என்ற எழுத்தைச் சேர்த்து ஜி. கல்லுப்பட்டி என இவ்வூர் அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் கல்லுப்பட்டி என பல ஊர்கள் உள்ளதால் குழப்பத்தைத் தவிர்க்க இவ்வாறு அழைக்கப்படுகிறது. கற்கள் அதிகம் கொண்டிருந்ததால் இப்பெயர் வந்ததாகச் செவிவழிச் செய்தியுள்ளது. இந்த ஊரில் பச்சிலை நாச்சியம்மன் அணை உள்ளது.

’சிறந்த ஊராட்சிக்கான மத்திய அரசின் விருது’ 2013-ஆம் ஆண்டு இவ்வூருக்குக் கிடைத்துள்ளது[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2013-10-17.
  5. http://www.dinamalar.com/news_detail.asp?id=694162
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._கல்லுப்பட்டி&oldid=3683736" இலிருந்து மீள்விக்கப்பட்டது