செம்பியன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்பியன் என்பவன் சோழர் குலத்தின் முன்னோனாக கருதப்படுகிறான். இந்திர விழாவை இவனே ஆரம்பித்தான்.[1] புறாவிற்காக சதையை அறுத்துக்கொடுத்தவன் என்று கூறப்பெறுகிறான்.[2]
இவனின் கதை வடபாரத சிபி மன்னனோடு ஒத்துப்போவதால் இருவரும் ஒருவரே என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ சிலப்பதிகாரம், இந்திர விழுவூரெடுத்த காதை
- ↑ கலிங்கத்துப்பரணி, சோழர் வம்ச வர்ணனை