சிகாமட் மக்களவை தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிகாமட் (P140)
மலேசிய மக்களவை தொகுதி
 ஜொகூர்
Segamat (P140)
Federal Constituency in Johor
ஜொகூர் மாநிலத்தில்
சிகாமட் மக்களவை தொகுதி

மாவட்டம் சிகாமட் மாவட்டம்
ஜொகூர்
வாக்காளர் தொகுதிசிகாமட் தொகுதி
முக்கிய நகரங்கள்சிகாமட்; லாபிசு; கிம்மாஸ் ஜெமிந்தா; சாஆ
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1955
கட்சி பாக்காத்தான்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
2022
மக்களவை உறுப்பினர்யுனேசுவரன் ராமராஜ்
(Yuneswaran Ramaraj)
வாக்காளர்கள் எண்ணிக்கை69,360[1]
தொகுதி பரப்பளவு941 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் சிகாமட் மக்களவை தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (47.7%)
  சீனர் (42.7%)
  இதர இனத்தவர் (0.4%)

சிகாமட் மக்களவை தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Segamat; ஆங்கிலம்: Segamat Federal Constituency; சீனம்: 丹绒联邦选区) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், சிகாமட் மாவட்டத்தில் (Segamat District); அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P140) ஆகும்.[3]

சிகாமட் மக்களவை தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது. பின்னர் 1974-ஆம் ஆண்டில் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டது. அதே ஆண்டில் தேர்தல் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து சிகாமட் மக்களவை தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.

பொது[தொகு]

சிகாமட் மாவட்டம்[தொகு]

சிகாமட் மாவட்டத்திற்கு சிகாமட் நகரம் தலைநகரமாக விளங்குகிறது. சிகாமட் மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 144 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 155 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

மலேசியாவில் தமிழர்கள் ஓரளவிற்கு அதிகமாக வாழும் இடங்களில் சிகாமட் மாவட்டமும் ஒன்றாகும். இந்த மாவட்டத்தில் நிறைய ரப்பர், செம்பனைத் தோட்டங்கள் இருந்தன. தமிழர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். மேம்பாட்டு வளர்ச்சித் திட்டங்களினால் அந்தத் தோட்டங்கள் வெகுவாகக் குறைந்து விட்டன.

சிகாமட் நிர்வாகப் பகுதிகள்[தொகு]

சிகாமட் மாவட்டம் 11 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப் படுகிறது.

சிகாமட் மாவட்டத்தில் உள்ள நகரங்கள்[தொகு]

  • சிகாமட் பாரு (Segamat Baru)
  • புக்கிட் சிப்புட் (Bukit Siput)
  • பண்டார் புத்திரா (Bandar Putra)
  • தாமான் யாயாசான் (Taman Yayasan)
  • பத்து அன்னம் (Batu Anam)
  • பொகோ (Pogoh)
  • கிம்மாஸ் பாரு (Gemas Baharu)
  • கம்போங் தெங்கா (Kampung Tengah)
  • பண்டார் உத்தாமா (Bandar Utama)
  • ஜெமிந்தா (Jementah)
  • பூலோ காசாப் (Buloh Kasap)
  • லாபிசு (Labis)
  • தெனாங் நிலையம் (Tenang Stesen)
  • சுங்கை காராஸ் (Sungai Karas)

சிகாமட் வாக்குச் சாவடிகள்[தொகு]

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), சிகாமட் மக்களவை தொகுதி 43 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[4]

சட்டமன்ற தொகுதி தேர்தல் வட்டாரம் குறியீடு வாக்குச் சாவடி
பூலோ காசாப்
(Buloh Kasap)
(N01)
Mensudot Lema 140/01/01 SK Mensudut Lama
Balai Badang 140/01/02 SK Balai Badang
Palong Timor 140/01/03 SK LKTP Palong Timor
Sepang Loi 140/01/04 SK Spang Loi
Mensudot Pindah 140/01/05 SK Mensudut Pindah
Awat 140/01/06 SK Kampong Awat
Pekan Gemas Bahru 140/01/07 SJK (C) Tah Kang
Gomali 140/01/08 SJK (T) Ladang Gomali
Tambang 140/01/09 SK Tambang
Paya Lang 140/01/10 Balai Rata Kampung Paya Lang
Ladang Sungai Muar 140/01/11 Balai Raya Taman Suria Buloh Kasap
Kuala Paya 140/01/12 SK Kuala Paya
Bandar Buloh Kasap Utara 140/01/13 SA Buloh Kasap
Bandar Buloh Kasap Selatan 140/01/14 SK Buloh Kasap
Buloh Kasap 140/01/15
  • SMK Buluh Kasap
  • SA Taman Yayasan
Gelang Chinchin 140/01/16 SK Gelang Chinchin
Sepinang 140/01/17 SK Sepinang
ஜெமிந்தா
(Jementah)
(N02)
Gemas Baru 140/02/01 SJK (T) Lasang Fortrose
Fortrose 140/02/02 SJK (T) Ladang Fortrose
Sungai Senarut 140/02/03 SJK (T) Ldg Sg Senarut
Bandar Batu Anam 140/02/04 SMK Dato' Ahmad Arshad
Batu Anam 140/02/05 SMK Seri Kenangan
Bandan 140/02/06 Balai Raya Kampong Lubok Bandan
Welch 140/02/07 SK Ladang Welch
Paya Jakas 140/02/08 SK Paya Jakas
Bandar Jementah Barat 140/02/09 SA Jementah
Bandar Jementah Timor 140/02/10 SMK Jementah
Bandar Jementah Tengah 140/02/11 SJK (C) Jementah 1
Bandar Jementah Selatan 140/02/12 Dewan Seberguna Jementah
Jementah 140/02/13 SK Jementah
Sungai Siput 140/02/14 Balai Raya Kampung Sg. Siput
Kampong Bukit Tunggal 140/02/15 SK Bukit Tunggal
Tebing Tinggi 140/02/16 SK Tebing Tinggi
Gemereh 140/02/17 SK Gemereh
Berata 140/02/18 SA Gemereh
Jalam Kolam Air 140/02/19 SA Bandar Segamat
Sungai Kapeh 140/02/20 SK Bukit Hampar
Pasar 140/02/21 SJK (C) Seg Hwa
Bandar 140/02/21 SJK (C) Seg Hwa
Jalan Gemereh 140/02/23 SMK Gemereh
Genuang 140/02/24 Dewan Seberguna Kampung Abdullah
Genuang Selatan 140/02/25 Dewan Choon Chew Chee Kampung Abdullah
Kampong Abdullah Utara 140/02/26 SJK (C) Li Chi

சிகாமட் மக்களவை தொகுதி[தொகு]

சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1959 - 2023)
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
கூட்டரசு சட்ட மேலவை
1-ஆவது 1955–1959 சார்டோன் சூபிர்
(Sardon Jubir)
கூட்டணி
(அம்னோ)
தொகுதி நீக்கப்பட்டது; வடக்கு சிகாமட் (Segamat Utara);
தெற்கு சிகாமட் (Segamat Selatan); இரு தொகுதிகள் உருவாக்கப்பட்டன
மலேசிய நாடாளுமன்றம்
தொகுதி மீண்டும் உருவாக்கப்பட்டு தெற்கு சிகாமட் (Segamat Selatan) தொகுதி என பெயரிடப்பட்டது
4-ஆவது 1974–1978
லீ சான் சூன்
(Lee San Choon)
பாரிசான்
(மசீச)
5-ஆவது 1978–1982
6-ஆவது 1982–1986 ச. சுப்பிரமணியம்
(Subramaniam Sathasivam)
பாரிசான்
(மஇகா)
7-ஆவது 1986–1990¹
8-ஆவது 1990–1995
9-ஆவது 1995–1999
10-ஆவது 1999–2004
11-ஆவது 2004–2008 ச. சுப்பிரமணியம்
(Subramaniam Sathasivam)
12-ஆவது 2008–2013
13-ஆவது 2013–2018
14-ஆவது 2018–2020 எட்மண்ட் சந்தாரா குமார்
(Edmund Santhara Kumar Ramanaidu)
பாக்காத்தான்
(பி.கே.ஆர்)
2020–2022 பெரிக்காத்தான்
(பெர்சத்து)
2022 பங்சா
15-ஆவது 2022–தற்போது யுனேசுவரன் ராமராஜ்
(Yuneswaran Ramaraj)
பாக்காத்தான்
(பி.கே.ஆர்)

Note: 11984-ஆம் ஆண்டு மறுவரையறைத் திட்டத்தில், சிகாமாட் தொகுதியானது, முன்னாள் லாபிஸ் தொகுதியில் இருந்து வடக்கே சிகமாட் நகரத்திற்கு மாற்றப்பட்டது.

சிகாமட் தேர்தல் முடிவுகள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (சிகாமட் தொகுதி)
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
69,360 -
வாக்களித்தவர்கள்
(Turnout)
51,395 73.03%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
50,652 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
'157 -
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
586 -
பெரும்பான்மை
(Majority)
5,669 11.19%
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
Source: Results of Parliamentary Constituencies of Johor

சிகாமட் வேட்பாளர் விவரங்கள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (சிகாமட் தொகுதி)
சின்னம் வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
யுனேசுவரன் ராமராஜ்
(Yuneswaran Ramaraj)
பாக்காத்தான் 23,437 46.27% --6.82
ராமசாமி முத்துசாமி
(Ramasamy Muthusamy)
பாரிசான் 17,768 35.08% -5.93
பூபாலன் பொன்னுசாமி
(Poobalan Ponusamy)
பெரிக்காத்தான் 8,385 16.55% +16.55
சையிது அயிரோல் பைசே
(Syed Hairoul Faizey Syed Ali)
பெஜுவாங் 1,062 2.10% +2.10

சிகாமட் சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

நாடாளுமன்ற தொகுதி சட்டமன்ற தொகுதிகள்
1955–59* 1959–1974 1974–1986 1986–1995 1995–2004 2004–2018 2018–தற்போது
P140
சிகாமட்
(Segamat)
பண்டார் சிகமாட்
புக்கிட் செரம்பாங்
பூலோ காசாப்
ஜெமிந்தா
வடக்கு சிகமாட்
தெற்கு சிகமாட்
செபினாங்

சிகாமட் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)[தொகு]

# சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N1 பூலோ காசாப்
(Buloh Kasap)
சகாரி சாரிப்
(Zahari Sarip)
பாரிசான் (அம்னோ)
N2 ஜெமிந்தா
(Jementah)
நிங் கோர் கிம்
(Ng Kor Sim)
பாக்காத்தான் (ஜசெக)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 33. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Federal Government Gazette, Notice Under Subregulation 11 (5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகாமட்_மக்களவை_தொகுதி&oldid=3923817" இலிருந்து மீள்விக்கப்பட்டது