கூபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குஃபூ (khufu) அல்லது சாப்ஸ் (கி.மு.26) எகிப்தில் கிசா பிரமிடைக் கட்டி புகழ்பெற்ற எகிப்திய அரசர். இவரது கல்லறையாகத்தான் இந்த பிரமிடைக் கட்டினார் என்பர். இவரது காலம் கி.மு 26 ஆம் நூற்றாண்டு என்பர். இவர் மெம்பிஸ் என்ற நகரைத் தனது தலைநகராகக் கொண்டு நீண்ட காலம் ஆட்சி புரிந்தார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கூபு&oldid=966101" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்