பாரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரு பாரோ

பாரோக்கள் (Pharaoh) பண்டைய எகிப்தை ஆண்டு வந்த ஆட்சியாளர்கள். இவர்கள் சிவப்பும் வெள்ளையும் கொண்ட மகுடத்தை அணிந்திருந்தனர். இதன் பொருள் இவர் மேல் எகிப்தையும் கீழ் எகிப்தையும் ஆள்பவர்கள் என்பது. பண்டைய எகிப்தியர்கள் பாரோக்களை கடவுள்களின் வழித்தோன்றலாகக் கருதி வந்தனர்.

[தொகு] புகழ்பெற்ற பாரோக்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாரோ&oldid=807956" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்