எகிப்திய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எகிப்தில் பழங்காலத்தில் பேசப்பட்ட மொழி எகிப்திய மொழி ஆகும். இது ஒரு ஆபிரிக்க ஆசிய மொழியாகும். இம் மொழிக்கு கிமு 3500 இருந்து எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்த மொழி கிபி 7 ம் நூற்றாண்டு வரை பேசப்பட்டு வந்தது. தற்போது எகிப்தில் அரபு மொழி பேசப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=எகிப்திய_மொழி&oldid=1077465" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்