காமினி ஜயவிக்கிரம பெரேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காமினி ஜயவிக்கிரம பெரேரா

நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - குருநாகலை
பதவியில்
பதவியில்
2010
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி

பிறப்பு சனவரி 29, 1941 (1941-01-29) (அகவை 72)
இலங்கை
தேசியம் இலங்கையர்
தொழில் அரசியல்வாதி
துறை நில உரிமையாளர்.
சமயம் பௌத்தம்

காமினி ஜயவிக்கிரம பெரேரா (Gamini Jayawickrama Perera, பிறப்பு: சனவரி 29 1941), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் குருநாகலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு [தொகு]

80, குருப்பு ரோட், பொரல்லை, கொழும்பு 08 இல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், நில உரிமையாளர்.

உசாத்துணை [தொகு]