விஜயதாச ராஜபக்ச
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| விஜயதாச ராஜபக்ச | |
|
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - கொழும்பு |
|
| பதவியில் | |
| பதவியில் 2010 |
|
| அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
|---|---|
|
|
|
| பிறப்பு | மார்ச்சு 16, 1959 இலங்கை |
| தேசியம் | இலங்கையர் |
| தொழில் | அரசியல்வாதி |
| துறை | சட்டத்தரணி |
| சமயம் | பௌத்தம் |
விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe, பிறப்பு: மார்ச்சு 16, 1959), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றத்திலும் (2004) பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு [தொகு]
17, விஜயாபா மாவத்தை, நாவல ரோட், நுகேகொடையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.
உசாத்துணை [தொகு]
- விஜயதாச ராஜபக்ச] நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளம்